சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆஷிகா ரங்கநாத்
கன்னட திரைத் துரையில் பல்வேறு படங்களில் நடித்துள்ள ஆஷிகா தமிழில் பட்டத்து அரசன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
» “ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார்; நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்” - சீமான்
» புயல் எச்சரிக்கை எதிரொலி: சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
கன்னடத்தில் ‘ராம்போ 2’, ‘கருடா’, ‘மதகஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ‘அமிகோஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
சித்தார்த் உடன் ஆஷிகா நடித்திருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருந்தது.
ஆனால் புயல் எச்சரிக்கை காரணமாக இப்படத்தின் வெளியீட்டை படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago