கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா... ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிறப்பு க்ளிக்ஸ்! 

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2015-ல் வெளியான ‘கோஹினூர்’மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷ்ரத்தா.

‘யூ டர்ன்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நுழைந்தார்.

‘காற்று வெளியிடை’ படத்தின் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

2017-ல் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான‘இவன் தந்திரன்’ திரைப்படம் தான் அவருக்கான தமிழ் சினிமா ஐடி கார்டு.

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பரவலான கவனத்தை ஈர்த்தது.

2019-ல் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.

கடைசியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்