கன்னட நடிகை சப்தமி கவுடாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2020-ல் வெளியான ‘பாப்கார்ன் மங்கி டைகர்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சப்தமி கவுடா.
» அடடா ஒரு தேவதை... ஹன்சிகா கலக்கல் க்ளிக்ஸ்!
» கணவரை பிரிவதாக பிரபல ‘பேஸ் கிட்டாரிஸ்ட்’ மோஹினி தே அறிவிப்பு!
2022-ல் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் சப்தமிக்கு இந்திய அளவில் கவனம் பெற்று கொடுத்தது.
2023-ல் வெளியான ‘தி வேக்சின் வார்’ படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானார்.
இந்த ஆண்டு வெளியான ‘யுவா’ கன்னட படத்தில் நடித்திருந்தார்.
அடுத்த கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
‘காந்தாரா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago