‘பதேர் பஞ்சாலி’ நடிகை உமா தாஸ் குப்தா கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 84.
சத்யஜித் ரே-வின் தேசிய விருதுபெற்ற ‘பதேர் பஞ்சாலி’ படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் உமாதாஸ் குப்தா. அப்போது அவருக்கு 14 வயது. 1955-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலக அளவில் சிறந்த படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய உமாதாஸ் குப்தா, அடுத்து படங்களில் நடிக்காமல் ஆசிரியை ஆனார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார்.
» மைக் டைசன் Vs ஜேக் பால் - இந்த ‘பஞ்ச்’ உண்மையா, பொய்யா?
» இமானுவேல் சேகரனுக்கு மக்கள் பணத்தில் மணிமண்டபமா? - எதிர்ப்பும் ஆதரவும்
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago