சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10-ல் அரசு பள்ளி மாணவி கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி நஸ்ரீன் கலந்து கொள்கிறார்.
முன்னதாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக, சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடன் விருது வாங்கியிருந்தார். இது தொடர்பான புரொமோ வீடியோ வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago