கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
‘மெய்யழகன்’ படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ வெளியாக இருக்கிறது. இதில் கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி இருப்பார் எனவும், அவருக்கு வில்லனாக சத்யராஜ் இருப்பது போன்று கதையை வடிவமைத்திருக்கிறார் நலன் குமாரசாமி.
ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் டீசர் இன்று (நவ.13) மாலை வெளியாகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியாக இருக்கிறது.
‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீசரை இணைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதுவே படத்துக்கு மிகப்பெரிய விளம்பரப்படுத்துதலாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
49 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago