சென்னையில் வானவில் திரைப்பட விழா கடந்த சில வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பால் புதுமையினரின் (LGBTQIA+) வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைச் சித்தரிக்கும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளப்படங்களைத் திரையிடுவதற்கான தளத்தை வழங்குவதை, இந்தப் பட விழா நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இதுவரை நடந்த 3 பட விழாக்களில் சுமார் 300 படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இதன் 4-வது பதிப்பு சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இதற்கு ‘ரெயின்போ ரீல்ஸ்’ என்று தீம் தலைப்பு வைத்துள்ளனர். இதில் திரையிடுவதற்காக டிச.15-ம் தேதிக்குள் தங்கள் படங்களை அனுப்ப கோரியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு https://chennairainbowfilmfestival.com/film-submission என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். விழாவின் முடிவில் சிறந்த சர்வதேச, இந்திய, தமிழ்ப் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago