வைரலான சிக்ஸ் பேக் புகைப்படம்: சிவகார்த்திகேயன் கலாய்!

By ஸ்டார்க்கர்

இணையத்தில் வைரலான சிக்ஸ் பேக் புகைப்படம் தன்னுடையது அல்ல என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலான சிக்ஸ் பேக் புகைப்படம் குறித்து சிவகார்த்திகேயன், “தொப்பி எல்லாம் போட்டு சிக்ஸ் பேக் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. பலரும் எனக்கு ‘சிக்ஸ் பேக் பயங்கரம்’ என மெசேஜ் அனுப்பினார்கள்.

உடல் எடையைக் கூட்டி உடற்பயிற்சி மேற்கொண்டேன் அவ்வளவே. சிக்ஸ் பேக் எல்லாம் வைக்கவில்லை. அந்த சிக்ஸ் பேக் புகைப்படத்தை உருவாக்கியவரை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘அமரன்’ படத்துக்கு சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. இதற்கு அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, மொத்த வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்