விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அருள்தாஸ், சிங்கம்புலி உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘மகாராஜா’.
நித்திலன் சாமிநாதன் இயக்கிய இது விஜய் சேதுபதியின் 50-வது படம். ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற இந்தப் படம் பின்னர்நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை மாதம் வெளியானது. திரையரங்குகளில் வசூல் அள்ளிய இந்தப் படம் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது.
தைவான் நாட்டில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படங்களின் டாப் 10 பட்டியலில் ‘மகாராஜா’வும் இடம்பெற்றுள்ளது. அக். 27-ம் தேதி வரை தொடர்ந்து ஆறு வாரங்களாக அந்தப் பட்டியலில் ‘மகாராஜா’ படம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய திரைப்படம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago