மீரா கதிரவனின் கவனம் ஈர்க்கும் ‘ஹபீபி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

By செய்திப்பிரிவு

சென்னை: மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஹபீபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஹபீபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி வழங்கும் இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் படம் பற்றி மீரா கதிவரன் கூறும்போது, “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20-வருடமாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்