நடிகை அதிதி பாலனின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார் அதிதி.
அதே ஆண்டு தமிழில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜியில் ‘ஆடல் பாடல்’ படத்தில் கவனம் பெற்றார்.
2021-ல் வெளியான ‘கோல்டு கேஸ்’ படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அடுத்து 2022-ல் வெளியான ‘படவேட்டு’ மலையாள படத்தில் நடித்தார்.
தமிழில் ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் நடிப்பில் ‘சரிபோதா சனிவாரம்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago