நடிகை கவுரி கிஷனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.
தமிழில் கடந்த 2018-ல் வெளியான விஜய் சேதுபதியின் ‘96’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கவுரி கிஷன்.
» “ஸ்டார் படத்தில் சில காட்சிகளை நானே நீக்கச் சொன்னேன்” - நடிகர் கவின் பகிர்வு
» துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ட்ரெய்லர் எப்படி? - பணமும், பணம் சார்ந்த வாழ்க்கையும்!
கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அடுத்து ‘மார்க்கம்களி’ மலையாள படத்தில் நடித்தார்.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.
‘புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜி மற்றும் ‘பிகினிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘அடியே’ படத்தில் கவனம் பெற்றார்.
கடைசியாக ‘ஹாட்ஸ்பாட்’, ‘போட்’ படங்களில் கவுரி கிஷன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago