இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படம் மூலம் நடிகராகவும் பிரபலமானார். இவர், அடுத்து நடிக்கும் படத்தை 'ஓ மை கடவுளே' அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் பிரதீப் ரங்கநாதன் ஹிரோவாக நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago