ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பிரதர்’. பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். நட்டி, பூமிகா, சரண்யா, விடிவி கணேஷ், சீதா, ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி ஜெயம் ரவி கூறும்போது, “குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது. இதில் அக்காவுக்கும், தம்பிக்குமான அழகான கதை இடம்பெற்றிருக்கிறது. பூமிகா எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷ் என் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறார்.
அவரிடம் முழு காமெடி படமாக இல்லாமல், பேமிலி என்டர்டெயினர் படமாக வேண்டும் என்று கேட்டேன். அப்போது தான் இந்தப் படத்தின் லைனை சொன்னார். அவரை காமெடி பட இயக்குநர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் படங்களில் எமோஷனல் விஷயங்களும் உண்டு. இந்தப் படமும் அதே போல்தான் இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago