பிரபல இந்தி நடிகர் பிரவின் தபாஸ், மை நேம் இஸ் கான், ராகிணி எம்எம்எஸ் 2, கோஸ்லா கா கோஸ்லா, மிர்ரர் கேம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம், கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்துள்ள இவர், இந்தி சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். மும்பை பாந்த்ராவில் நேற்று காலை நடந்த கார் விபத்தில் பிரவின் தபாஸ் படுகாயமடைந்தார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மனைவியும் நடிகையுமான பிரீத்தி ஜாங்கியானி உடனிருந்து கவனித்து வருகிறார். பிரீத்தி தமிழில் பிரசாந்தின் ‘ஹலோ’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago