புதுடெல்லி: 2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கரீனா கபூர்தனது வெற்றிகரமான படங்கள்மூலம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளார். இதன் மூலம் அதிக வரிகட்டியதில் பல பிரபல நடிகைகளை விஞ்சி அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2024-ல் அவர் ரூ.20 கோடியை வரியாகசெலுத்தியுள்ளார். இந்தபட்டியலில் ரூ.12 கோடி வரி செலுத்தி கியாரா அத்வானி 2-வது இடத்தில் உள்ளார். நடிகர்கள் வரிசையில் ஷாருக்கான் ரூ.92 கோடி வரி கட்டி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய் ரூ.80 கோடி வரி கட்டியுள்ளதாக பார்ச்சூன் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago