வைரலாகும் ‘அமரன்’ மேக்கிங் வீடியோ!

By செய்திப்பிரிவு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.

அக்.31-ம் தேதி படம் வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் நடக்கும் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் காட்சிகள் அடங்கிய இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்காக, 'போர் செல்லும் வீரன்..' என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். மேக்கிங் வீடியோ…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்