கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உட்பட பலர் நடித்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகிறது.
மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. சென்னை மற்றும் தலக்கோணத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. ஐரோப்பிய நாடுகள் உட்பட சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago