மும்பை பங்களாவை ரூ.40 கோடிக்கு விற்கிறார் கங்கனா?

By செய்திப்பிரிவு

நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர், இயக்கி, நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ செப்.6-ல் வெளியாக இருக்கிறது.

இதில் அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். அவருக்கு மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது. அங்கு தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தப் பங்களாவை ரூ.40 கோடிக்கு அவர் விற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன், விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறி இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்