மறைந்த ராம நாராயணன் இயக்கத்தில் 1990-ல் வெளியான சூப்பர் ஹிட் படம், ‘ஆடி வெள்ளி’. இதில் நிழல்கள் ரவி, சீதா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி மீண்டும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
‘ராம நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற அறிவிப்புடன் இந்தப் படம் பற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. தீய சக்தி எழும்போது தெய்வீக சக்தி விழித்துக் கொள்ளும் என்ற கேப்ஷனுடன் உருவாகும் இதை பி.வி.தரணிதரன் இயக்குகிறார். பக்திக்கும் அறிவியலுக்குமான மோதலாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘ஜங்கிள் புக்’ படத்துக்குப் பணியாற்றிய ஹாலிவுட் நிறுவனம் இந்தப் படத்துக்கும் கிராபிஸ் பணிகளை மேற்கொள்கிறது. படத்தில் சிறு யானை மற்றும் ராஜ நாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago