டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘2018’. கேரளாவில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பின்போது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவானது.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து லைகா நிறுவன தயாரிப்பில் படம் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் மோகன்லாலும் நடிக்க இருப்பதாகவும் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago