பிரபாஸ் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை!

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. அடுத்து அவர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’, மாருதி இயக்கும் ‘ராஜா சாப்’, பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார் பார்ட் 2’ படங்களில் நடிக்கிறார். இதில் ‘ஸ்பிரிட்’, ‘பான் ஆசியா’ படமாக உருவாகிறது. இதில் பிரபல தென் கொரிய நடிகர், மா டாங்க் சியோக் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படங்களை அடுத்து துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்த ‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்துக்காக பாகிஸ்தானில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையான சஜல் அலி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே ‘மாம்’ படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்