நடிகர் ‘மெட்ரோ’ சிரிஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய ‘மெட்ரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ராஜா ரங்குஸ்கி, பிளட்மனி, பிஸ்தா படங்களில் நடித்துள்ளார். இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இவருக்கும் சென்னையை சேர்ந்த ஹஸ்னா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் நடந்தது. உறவினர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்