கொச்சி: ‘இந்தியன் 2’ படத்தின் முடிவில் ‘இந்தியன் 3’ படத்துக்கான ட்ரெய்லரை ரசிகர்கள் பார்க்க முடியும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்வுகளில் ஈடுப்பட்டுள்ள இயக்குநர் ஷங்கர் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியன் படத்தின் 3-ம் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லா வேலைகளும் சரியான முறையில் நடந்தால் 6 மாதத்தில் படம் தயாராகிவிடும். அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும். மேலும் உங்களுக்காக ஒரு தகவலை சொல்கிறேன். ‘இந்தியன் 2’ படத்தின் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரை நீங்கள் காணலாம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago