கமல்ஹாசனை புகழும் மனிஷா கொய்ராலா

By செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தின் புரமோஷனில் இப்போது பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில், தனது ஜோடியாக நடித்த மனிஷா கொய்ராலாவை சமீபத்தில் கமல் சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனிஷா கொய்ராலா, கமல்ஹாசனை புகழ்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “நான் பணியாற்றிய புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன். திரைப்படங்களும் புத்தகங்களும் இப்போது ஃபேஷனும் அவரது உலகம். மனதையும் ஆன்மாவையும் மேம்படுத்தும் சிறந்த புத்தகங்களை எனக்கு பரிந்துரைத்திருக்கிறார். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது. அவருடன் நீண்ட நேரம் உரையாட முடியும். மணிக்கணக்கில் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும்” என்று கூறியுள்ள அவர், சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் தன்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்