சன்னி தியோல் படத்தில் ரெஜினா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கிலும் நடித்து வரும் அவர், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவர், இப்போது சன்னி தியோல் ஹீரோவாக நடிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார். இதை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இவர் ரவிதேஜா நடித்த கிராக், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படங்களை இயக்கியவர்.

நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ்ஒய். ரவிசங்கர், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வ பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர். சயாமி கெர் நாயகியாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்