மும்பை: ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ மூலம் இந்திக்குச் சென்ற அட்லி, அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்துக்காக அவர், தனக்கு ரூ.80 கோடி சம்பளம் கேட்டதாகச் செய்திகள் வெளியானது. அதனால் படத்தைத் தயாரிக்க இருந்த கீதாஆர்ட்ஸ் நிறுவனம் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அட்லி, சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் லைனைகேட்ட சல்மான் கான் நடிக்க சம்மதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவரும் நடிக்க இருக்கிறார். அவர் தமிழ் நடிகரா, தெலுங்கு ஹீரோவா என்பது தெரியவில்லை. இது பீரியட் படம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago