உருவாகிறதா கமல் பயோபிக்? - ஸ்ருதிஹாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகை ஸ்ருதிஹாசன், 'தி டெகாய்ட்', 'சலார்- 2, சென்னை ஸ்டோரி உட்பட சில படங்களில் இப்போது நடித்து வருகிறார். தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் தன்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்று தெரிவித்தார்.

அவரிடம் இருந்து இயக்குநர் ஆக வேண்டும் என்ற உந்துதலை பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஸ்ருதிஹாசனிடம் கமல்ஹாசனின் பயோபிக் உருவானால் இயக்குவீர்களா? என்று கேட்டபோது, மறுத்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "அப்பாவின் வாழ்க்கை கதையை நான் படமாக்கினால், அது ஒரு சார்பாகவே இருக்கும். ஆனால், அவர் கதையை சிறப்பாக படமாக்கக் கூடிய திறமையான பலர் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்