நடிகரை மணக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா

By செய்திப்பிரிவு

நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக் ஷி, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் மூலம் தமிழுக்கும் வந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஹீராமண்டி’ வெப் தொடர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரும் இந்தி நடிகர் ஜஹிர் இக்பாலும் ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். இருவரும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் விழாக்களுக்குச் ஒன்றாகச் செல்வது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது என்று இருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மும்பையில் வரும் 23-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்