சென்னை: 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான ‘கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்’ (KD: The Devil's Warfield) கன்னட படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமை ரூ.17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது
இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்’. கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலந்த கலவையில் உருவான இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago