மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய அனந்த கிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் ‘நான் வயலன்ஸ்’. இதில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ், அதிதி பாலன், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஏகே பிக்சர்ஸ் சார்பில், லேகா தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் உருவாகிறது.
படம் பற்றி இயக்குநர் அனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது, “இது மதுரையில் 90-களின் பின்னணியில் நடக்கும் கதை. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல் கதை கதாபாத்திரங்களின் பின்னால் நகரும். சமத்துவத்தைப் பேசும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago