சென்னை: சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி குகன் சென்னியப்பன் கூறும்போது, “சூப்பர் ஹ்யூமன் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் பிக் ஷன் ஆக் ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான கதை இதில் இருக்கும். சத்யராஜ் முதன்முறையாக, சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago