அனுபமா பரமேஸ்வரனின் ’லாக்டவுன்’ ஃபர்ஸ்ட் லுக்

By செய்திப்பிரிவு

சென்னை: அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த ‘கொடி’ மூலம் தமிழுக்கு வந்த இவர், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ‘தில்லு ஸ்கொயர்’ வரவேற்பைப் பெற்றது. அதில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘சினிமா பன்டி’ இயக்குநர் பிரவீன் இயக்கும் ‘பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் அவர், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன் காளமாடன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இதை அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்குகிறார். ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைக்கின்றனர். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்