சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது 53-வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். அவரது ரசிகர்கள், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ரசிகர்களோடு, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர் நடித்த பழைய படங்களான தீனா, மங்காத்தா, பில்லா ஆகியவை ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷாலினி, அவருக்குப் பிடித்த டுகாட்டி பைக்கை பரிசாக வழங்கி இருக்கிறார். ரூ.30 லட்சம் மதிப்பிலான இந்த பைக்கின் ஒளிபடத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலானது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago