சென்னை: நடிகர் அஜித், இப்போது மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, ஆரவ் உட்பட பலர் நடிக்கும் இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து அவர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் மூன்று கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடப் பொங்கலுக்கு வெளியிட இருக்கின்றனர்.
ஸ்ரீலீலா இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சிம்ரன், மீனா இருவரும் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அஜித்துடன், ‘வாலி’, ‘அவள் வருவாளா’ உட்பட சில படங்களில் சிம்ரனும் ‘சிட்டிசன்’, ‘வில்லன்’ உட்பட சில படங்களில் மீனாவும் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago