சமந்தா அணிந்த வாட்ச் விலை ரூ.70 லட்சம்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தசை அழற்சி பிரச்சினையில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா அடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு ஸ்டைலாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்கள் டிரெண்டான நிலையில் அதில், அவர் அணிந்து இருந்த வாட்ச்சின் விலை, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்பென்டி ஸ்பிகா (Serpenti Spiga) என்ற வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த வாட்ச்சின் விலை, சுமார் ரூ. 70 லட்சம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்