மும்பை: பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர். நடிகர் ரிஷி கபூர் - நடிகை நீது சிங் மகனான இவர், கடந்த 2022-ம் ஆண்டு நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அவர் ரூ.8 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் (Bentley Continental) காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ரன்பீர் கபூரிடம், ரேஞ்ச் ரோவர் (ரூ.3.27 கோடி), ஆடி ஏ8 எல் (ரூ.1.71 கோடி), மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 (ரூ.2.28 கோடி), ஆடி ஆர்8 (ரூ.2.72 கோடி) ஆகிய கார்கள் ஏற்கெனவே உள்ளன. இப்போது புதிதாக பென்ட்லி கார் இணைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago