சென்னை: விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கேம் ஷோ, அது இது எது. 2009-ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒன்று 'சிரிச்சா போச்சு'. இதில் ரோபோ ஷங்கர், ராமரின் நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டது.
இரண்டு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், இப்போது தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். ம.கா.பா ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago