வாட்ஸ்அப் குரூப் விபரீதம் சொல்லும் ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’

By செய்திப்பிரிவு

சென்னை: புருஸ்லீ ராஜேஷ் நாயகனாக நடிக்கும் படம், ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’. ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ் தயாரிக்கும் இதில், நாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கிறார். மற்றும் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா நடிக்கின்றனர். ஆதர்ஷ் பி.அனில் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யூ.எஸ்‌.டீக்ஸ் இசை அமைத்துள்ளார். மலையாள இயக்குநர் வி.ஆர்.எழுதச்சன் இயக்கியுள்ளார். “வாட்ஸ்அப் குரூப்பில் இணையும் நாயகன், அந்த குரூப்பில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து சந்திக்கச் செல்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து உருவாகியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்