சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை அறிவித்தது. ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதில் லோகேஷ் நடிகராக அறிமுகமாகிறார்.
நவீன நகர்ப்புற காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிப்பது இந்த ‘இனிமேல்’ பாடல். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இந்தப் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன், எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற சுயாதீன ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago