சென்னை: நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது.
‘ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ இயக்குநர் ப்ரேம்குமாருடன் இணைந்து படம் நடிக்கிறார். முன்னதாக நலன்குமாரசாமி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். ‘கார்த்தி 26’ என அழைக்கப்படும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைபிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தொடக்க விழா காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விழாவில், சூர்யா, சிவக்குமார் ஆகியோரும் படக்குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.
» “இது போர் அல்ல... வேட்டை!” - பாலகிருஷ்ணாவின் 109-வது பட கிளிம்ஸ் வெளியீடு
» யாசகர் போல்... - தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago