லண்டன்: பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஒப்பன்ஹெய்மர்’ படம் 7 விருதுகளை குவித்துள்ளது.
பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) அமைப்பு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வு லண்டன், சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான ஹாலிவுட், பாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஏழு விருதுகளுடன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 5 விருதுகளை வென்று ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழுமையான பட்டியல்:
சிறந்த அறிமுக எழுத்தாளர் / இயக்குநர் / தயாரிப்பாளர்: எர்த் மாமா படத்துக்காக சவானா லீஃப் (இயக்குநர்), ஷிர்லி ஓ’கானர் (தயாரிப்பாளர்), மெட் ரியோர்டன் (தயாரிப்பாளர்)
» ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
» ‘கஞ்சா சங்கர்’ தலைப்புக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago