மூடப்படுகிறது சென்னை உதயம் தியேட்டர்

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனாவுக்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டதால், பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கும் மூடப்படுகிறது. இந்த வளாகத்தில் உதயம் மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரையரங்குகள் இயங்கி வந்தன. 1983-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு 41 வருடங்களாக செயல்பட்டு வந்த நிலையில் இப்போது மூடப்படுகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கியுள்ளது. அங்கு குடியிருப்பு வளாகம் வரலாம் என்று கூறப்படுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்