சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை முன்னிட்டு விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் ‘96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் காரணமாக ரூ.50 கோடி பட்ஜெட்டை தாண்டி வசூலித்தது.
இணையாக் காதலைப் பேசிய இப்படம் பலருக்கும் அவர்களின் பள்ளிக் காதலையும், கல்லூரி நினைவுகளையும் மீட்டெடுத்தது. இந்நிலையில், இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ல் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சிட்டி சென்டர் ஐநாக்ஸில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
Remember Ram & Jaanu? Remember PERANBE KAADHAL??
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago