சென்னை: ‘எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ், அடுத்து சர்வைவல் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். சனா ஸ்டூடியோஸ் வழங்கும் இந்தப் படத்தை,முத்து, சந்தோஷ் சிவன், ரவி இணைந்து தயாரிக்கின்றனர். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவிதா நாயகியாக அறிமுகமாகிறார். சார்லி, கும்கி அஸ்வின், சரத் உட்பட பலர் நடிக்கின்றனர். அபிஷேக் ஏஆர் இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்படுகிறது. சனா ஸ்டூடியோஸின் முதல் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்குநர்கள் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் தொடங்கி வைத்தனர்
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago