பிரபல நட்சத்திர தம்பதியான ஹேமமாலினி- தர்மேந்திரா ஆகியோருக்கு இஷா தியோல், அஹானா என இரண்டு மகள்கள். இதில்
இஷா தியோல், இந்தியில்சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்
திருந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாரத் தக்தானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பாரத் தக்தானியும் இஷா தியோலும் பிரிந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் பரஸ்பரம் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். குழந்தைகளின் நலன் மற்றும் விருப்பம் எங்களுக்கு முக்கியமானது. எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றுதெரிவித்துள்ளதாக மும்பை மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago