கொச்சி: பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் ‘பீமண்டேவழி’, ‘நாரதன்’, ‘நீலவெளிச்சம்’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஆஷிக் அபு. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘ரைஃபிள் க்ளப்’ (Rifle Club). இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் சௌபின் ஷாஹிர் மற்றும் திலீஷ் போத்தன் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார்.
இதன் மூலம் அவர் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார். முன்னதாக, நிவின் பாலியின் ‘மூத்தோன்’ படத்தின் இணை தயாரிப்பாளராக மலையாளத்தில் நுழைந்தார் அனுராக் காஷ்யப். தற்போது நடிகராக அறிமுகமாகிறார். மேலும், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அடுத்ததாக ‘கென்னடி’ பாலிவுட் படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago