சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு வீட்டுமனை வாங்கிய அமிதாப் பச்சன் - விவரம் என்ன?
» “காஷ்மீருக்கு ராஜா நாங்கதான்” - ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago