ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’சிஸ்டர்’

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி, த்ரில்லர் படத்துக்கு ‘சிஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை ரா.சவரிமுத்து இயக்குகிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா தயாரிக்கும் இந்தப் படத்தில் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள், சேஷு, மாறன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலைபார்க்கும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் மோஷன் போஸ்டரை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்