ரஜினியை இயக்குகிறார் மாரி செல்வராஜ்?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் 172-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்